உலகின் முன்னணி பாஸ்ட் ஃபுட் நிறுவனங்களில் ஒன்றான மெக்-டொனல்ட்ஸ் கடையில் பாலாடைக்கட்டி (cheese – சீஸ்)-க்கு பதிலாக மலிவான வெஜிடேபிள் ஆயில் பயன்படுத்தியதை மகாராஷ்டிரா மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சீஸ்-க்கு மாற்றாக அதேபோன்ற சுவையில் வெஜிடேபிள் ஆயில் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளை வாடிக்கையாளர்களுக்கு சீஸ் என்ற பெயரில் பரிமாறி வந்துள்ளது. அகமத்நகரில் உள்ள ஒரு மெக்-டொனல்ட்ஸ் கடையில் இதுபோன்ற சீஸ்-க்கு மாற்றாக பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் […]