வேலூர்: மக்களின் அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று கூறிய திமுக எம்.பி. கனிமொழி, பிரதமர் மோடி கூறியபடி, பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரும் என காத்திருக்கிறோம் என விமர்சித்தார். மக்களவை தேர்தலையொட்டி, திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரான கனிமொழி, தமிழக மக்களின் உரிமைகளை மீட்க, ‘ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில், தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து, பல தரப்பு மக்களை சந்தித்து, கருத்துகளை கேட்டறிந்து, தேர்தல் அறிக்கை தயாரித்து […]