இந்தியாவில் நுகர்வோர் செலவு குறியீட்டில் அடிப்படையில் 5% மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான ‘குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு-2022-23’ அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கும் தரவுகள் அடிப்படையில் நிதி ஆயோக் இந்த முடிவுகளை எடுத்துள்ளது. உணவுக்காக (பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள்) மீதான செலவினங்கள் மொத்த செலவினத்தில் 5%க்கும் குறைவாக உள்ளது தவிர போக்குவரத்து, நுகர்வோர் பொருட்கள் […]