சென்னை: கடந்த சில தினங்களாக தயாரிப்பாளர் ஜாபர் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இவை இந்திய அளவில் அதிகமான அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளன. இவர் இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகிவரும் இறைவன் மிகப்பெரியவன் படத்தை தயாரித்து வருபவர். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்குகள் நடந்துவரும் நிலையில் தற்போது சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக அமீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தற்போது
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/02/1708968311_e488k05d-down1-1708965772.jpg)