சென்னை: நடிகை ஜோதிகா தமிழில் வாலி படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பல ஆண்டு காலங்கள் கழித்து தற்போது மீண்டும் பாலிவுட்டில் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ஜோதிகா,
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/02/1708973651_egrhg1-1708958193.jpg)