சென்னை: பணிக்காலத்தின்போது உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் அரசுப் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் நடைபெற்ற அரசு மருத்துவர் சேமநலநிதி வழங்கும் நிகழ்ச்சியில் , தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, சேமநல நிதியை வழங்கினார். அதன்படி, 7 பேருக்கு, ரூ. 7 கோடியை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் […]