Actor Vijay: விஜய்யுடன் ரொமான்ஸ் செய்ய தயாராகும் மீனாட்சி சவுத்ரி.. எப்ப சூட்டிங் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் The greatest of all time படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கை வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.