உபியில் அகிலேஷ் யாதவுக்கு ஷாக்.. கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள்.. பாஜகவுக்கு கிடைத்த போனஸ் எம்பி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு 7 எம்பிக்களே கிடைக்கும் அளவுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்த போதும், 8 வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சி எம்பிக்கள் கட்சி மாறி வாக்களித்த காரணத்தால் பாஜக நிறுத்திய 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். ராஜ்யசபாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து காலியாகும் 56 இடங்களுக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.