சென்னை: தமிழகம் முழுவதும் 17 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த இடமாற்றம் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி, மார்ச் முதல் அல்லது 2வது வாரத்தில்அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக, வெளிப்படையாகவும், அமைதியாகவும் தேர்தலை நடத்தும் வகையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் காவல்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான துறைகளின் அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், […]