அட! விஜயதரணி பாஜக போனதற்குக் காரணம் இதுதானா? கருத்து பேசிய விளவங்கோடு மக்கள்!

விளவங்கோடு: விஜயதரணி பாஜகவுக்கு மாறியுள்ளதை அவரது தொகுதி மக்கள் எப்படி எடுத்துக் கொண்டுள்ளார்கள்? அவர்களின் மனநிலை என்ன? விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளார். அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. அப்படி இருக்கும்போது அதனைத் தூக்கி எறிந்துவிட்டு கட்சி மாறி இருக்கிறார். அவரது
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.