சென்னை: மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். நடிகராக மட்டுமின்றி வசனகர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லவ்வர், குட் நைட் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. மணிகண்டன் அடிப்படையில் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர் ஆவார். கடந்த வருடம் விழா மேடை ஒன்றில் கமலை மையமாக வைத்து மணிகண்டனும்,