Pandian stores 2 serial: நான் உனக்கு அம்மா இல்லை.. எகிறிய அம்மாவிடம் தவிப்பாக பேசிய மீனா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய பயணத்தை தொடங்கியது. இருந்த போதிலும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சேனலின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம்பெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.