ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாராவில் உள்ள கலாஜாரியா ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு இடத்தில் ரயில் நின்ற நிலையில் திடீரென ரயில்
Source Link