ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரயில் மோதி பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் இருந்து பாகல்பூர் நோக்கி இன்று மாலை பயணிகள் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கலாஜாரியா ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ரயிலில்
Source Link