மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தருமபுரம் ஆதீன மடாதிபதியை பணம்
Source Link