கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை நில அபகரிப்பு புகார்களுக்கு ஆளான திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகானை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காலி என்ற பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷே மீது கடந்த சில நாட்களாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
Source Link