சென்னை: போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப்பொருள் நடவடிக்கையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் நிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த […]