சென்னை: இந்த ஆண்டு இதுவரை பாலிவுட் முதல் கோலிவுட் வரை அடிவாங்கித்தான் வருகிறது. ஃபைட்டர் திரைப்படம் பாலிவுட்டில் பெரிதாக ஓடவில்லை. டோலிவுட்டில் ஹனுமான் படம் மட்டுமே வசூல் ஈட்டியிருக்கிறது. குண்டூர் காரம் ஃபிளாப். கோலிவுட்டில் வெளியான அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்கள் சொதப்பி விட்டன. மலையாள சினிமா தான் இதுவரை