சென்னை: நடிகர் விஜய், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் The greatest of all time. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவரும் சூழலில் படததின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகள் சென்னை, ஐதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய தளபதி 69 படத்தில் நடித்து முடிக்கவுள்ள