சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். அபூர்வ ராகங்களில் துவங்கிய இவரது பயணம் தற்போது ஜெயிலர், வேட்டையன் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து வருகிறது. மேலும் வரும் ஏப்ரல் மாதத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். இளம் இயக்குனர்கள், முன்னணி இயக்குனர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல்