சென்னை: நடிகர் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் காதலிக்க நேரமில்லை. திரைப்படங்களை இயக்குவதில் இருந்து விலகி இருந்த கிருத்திகா உதயநிதி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நிலையில் காதலிக்க நேரமில்லை படம் கோடைக் கொண்டாட்ட ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில்
