ஆன்லைன் சூதாட்டம்: உச்ச நீதிமன்றத்தில் விரைவாக தடையாணை பெற அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழந்ததால் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக விரைவாக தடையாணை பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.