சென்னை: ஏய்…சண்டக்காரா குண்டு முழியில…ரெண்டு உயிரத் தேடிப்பாயுது… என்ற பாடலுக்கு க்யூட்டாக ரியாக்ஷன் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ரித்திகா சிங். சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனியாகவே நடித்திருந்தார். தற்போது படத்தில் பிஸியாக நடித்து வரும் இவர், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். சுருட்டை முடியுடன், அழகான ரொமான்சுடன்