மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திற்கு பிறகு உலகமே கொண்டாடும் இயக்குநராக மாறி இருக்கிறார் அட்லீ. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவியுடன் சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி