படுகாயமடைந்தோர்
நவ்யா, 25, நாகஸ்ரீ, 35, மோமி, 30, சுவர்ணாம்பா, 49, மோகன், 41, பலராம் கிருஷ்ணன், 31, சீனிவாஸ், 67, பாரூக், 19, தீபான்சு, 23, உட்பட 10 பேர் படுகாமடைந்தனர். இதில், சுவர்ணாம்பா என்ற பெண்ணுக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ், எச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement