சென்னை: இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநிலஅரசின் உத்தரவை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டின் ஜனத்தொகையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் குடும்ப கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளன. ஆனால், சில மதத்தவர்கள், எண்ணிலடங்காக குழந்தைகளை பெற்று வருகின்றனர். இதை கட்டுப்படுத்தும் வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வருப்பட்டது. கடந்த 1989ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில […]
