டெல்லி: குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது வடகிழக்கு மாநிலங்களில் பாரத் நியாய் யாத்திரை என்ற பெயரில் வாகனம் மூலம் யாத்திரை மேற்கொள்கிறார். ராகுலின் இந்த யாத்திரையானது மணிப்பூரில் தொடங்கி உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே மணிப்பூர், அசாம், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் நடை பயணத்தை முடித்துள்ள நிலையில், அரசியல் பணிக்காக இடையில் 5 நாட்கள் […]
