சென்னை: சென்னை முக்கிய பகுதியில் நாளை ஒரு நாள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு பகுதிகளில் நாளை (மார்ச் 3) ஒரு நாள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் & ஸ்டெர்லிங் […]
