சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு படத்திற்கு பிறகு தி கோட் படத்திற்காக விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். புகழ் பெற்ற ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் ஓடிடி உரிமையை மிக அதிக தொகை கொடுத்து பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப்