சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கும் அவர் தான் இசையமைப்பாளர். அஜித்தின் வலிமை படத்தில் இவர் இசையமைத்து வந்த போது ஏற்பட்ட பிரச்சனை
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/03/1709557572_collage-1709556570.jpg)