மாலே: இந்தியா மாலத்தீவுக்கு மோதல் காரணமாக அந்நாட்டுச் சுற்றுலாவைப் புறக்கணிக்க வேண்டும் என இந்தியர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத சில பரபர கருத்துகளைக் கூறி இருக்கிறார். இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு சமீப காலமாகக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதுவும் சில மாதங்களுக்கு முன்பு அது மிக மோசமான நிலையை அடையவே,
Source Link