சென்னை : தமிழ் சினிமாவின் காட்ஃபாதரான சிவாஜி கணேசன் சிறுவனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் முதலிடம் சிவாஜி கணேசனுக்கு தான். நடிப்பின் பல்கலைக்கழகம், நடிகர் திலகம், செவாலியே என்று ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த கதாபாத்திரமாக எளிதாக மாறும் சிவாஜி கணேசன்,