வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நெற்றியில் ரத்தக்காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
உடனடியாக அவர் கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள் என திரிணாமுல் காங்., கட்சியின் ‛எக்ஸ் இணையதளத்தில் செய்தி,புகைபடங்கள் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement