சென்னை: கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா, பெண்களை வார்த்தையால் காயப்படுத்தி விடுகிறார்கள், நேரடியாக கற்பழிப்பது வேற, வார்த்தையால் கற்பழிப்பது கொடூரத்தின் உச்சம், இதை இயல்பாக பெண்கள் மீது திணிக்கிறார்கள் என்று அறந்தாங்கி நிஷா பேட்டியில் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். விஜய் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் அனைவரையும் சிரிக்க வைத்து