தென்காசி: லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிமுக ஆதரவுடன் 7-வது முறையாக போட்டியிடுகிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. தென்காசி தொகுதியில் 6 முறை தோல்வியை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி இம்முறையாவது வெல்ல வேண்டும் என போராட்டத்தை தொடங்கி இருக்கிறார். 1990களின் மத்தியில் தலித் அரசியலைப் பேசிய தலைவர்களில் ஒருவராக வீச்சாக விஸ்வரூபம் பெற்றவர்
Source Link