டில்லி டில்லியில் முதல்வராக இருக்கும் போதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தும் எனக் கூறப்படுகிறது. டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். டில்லி உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை கைதுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. நேற்று 12 […]