திருவனந்தபுரம்: நாடு முழுவதும் தேர்தல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகள் உள்ளது. இதை அவரே தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி பல ஆண்டுகளாக காங்கிரஸ் கோட்டையாக திகழ்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டு எம்.பி.யான நிலையில், தற்போது 2வது முறையாக மிண்டும் போட்டியிடுகிறார். இங்கு, அவரை எதிர்த்து, இண்டியா […]