சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சூழலில் அவர்குறித்த பல நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. நடிகர் முரளி, டேனியல் பாலாஜியின் அண்ணன் என்பது தற்போது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. அண்ணன் என்றால் உடன் பிறந்த அண்ணன் இல்லை என்றும் முரளியின் அம்மாவும் டேனியல் பாலாஜியின் அம்மாவும் உடன்