டெல் அவிவ்: கடந்த சில நாட்ளாக பாலஸ்தீனம் மீதான தங்களது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று ஐநா பார்வையாளர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்கு தயாராக இல்லை. காசாவில் ஹமாஸ் படையை
Source Link