சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முக திறமையுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர் சி. பிரபல நடிகை குஷ்புவின் கணவரான சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியானது அரண்மனை. மிகப் பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற இந்த படம் ஹாரர் திரில்லராக காமெடி ஜானரில் வெளியானது. படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, வினய்