அமிர்தசரஸ்: பிறந்த நாளை ஆனந்தமாக கேக் வெட்டி கொண்டாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி அந்த கேக்கை சாப்பிட்டதாலேயே உயிரிழந்த சோக சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது. ஆன்லைனின் ஆர்டர் செய்து கேக் கெட்டுப்போய் இருந்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தற்போது ஆன்லைனிலேயே உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் நடைமுறை வந்துவிட்டது. வீட்டில் இருந்தபடியே உணவகத்தை தேர்வு செய்தால்
Source Link