கொல்கத்தா: ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளியிட்டுவிட்டால் லோக்சபா தேர்தலில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகிவிடும் என அக்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்
Source Link