சென்னை: அரண்மனை 4 டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சுந்தர். சி இயக்கி ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார். இதில், தமன்னா, ராஷி கன்னா என இரு ஹீரோயின்கள் கவர்ச்சி பொங்க நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, கோவை சரளா, கேஜிஎஃப் வில்லன் ராமசந்திரா ராஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரண்மனை 4 டிரெய்லரை பார்த்தால்