சேலம் சேலத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரசாரம் செய்துள்ளார். முதல்வர் மு க ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி உள்ளிட்டோரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்துள்ளார். அப்போது முதல்வர், “மூன்று ஆண்டு கால தி.மு.க.வின் நல்லாட்சி, தமிழகத்தில் நடக்கும் உண்மையான மக்களாட்சி. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியால் சாமானிய மக்களின் […]