சென்னை: பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். கெளதம் மேனன், வெற்றிமாறன், விஜய்சேதுபதி, அமீர், பவன், அதர்வா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகைகள் ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர்