ராமநாதபுரம் பன்னீர் செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் போட்டியிடுவது குறித்து ஓ பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக ஆதரவுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மேலும் 5 பேர் வேட்புமனுதாக்கல் செய்து அவர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டது. இதனால் ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மொத்தம் 6 பேர் மனுத்தாக்கல் செய்ததால் குலுக்கல் […]