சென்னை: இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2010ம் ஆண்டில் வெளியானது பையா. பருத்திவீரன் என்ற கிராமத்து சப்ஜெக்ட்டில் நடித்திருந்த கார்த்தியை மிகப்பெரிய அளவில் ஸ்டைலிஷ்ஷாகவும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் இந்தப் படம் வெளிப்படுத்தியது. மேலும் ரொமாண்டிக் ஹீரோவாகவும் தமன்னாவுடனான காதலை வெளிப்படுத்த முடியாமல் தன்னுடைய ஏக்கத்தை சிறப்பாக