சென்னை: முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வரும் நிலையில், அவர் மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், இந்த வழக்குகள் அனைத்தும் மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம் வந்தள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி நீதிபதி ஜெயச்சந்திரனிடமே மற்ற வழக்குகளும் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர், […]