சென்னை இந்த ஆண்டு தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது முன்பு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது என்பது ஒரு கேவலமாகப் பார்க்கப்பட்டது. வசதி அற்றோர் மட்டுமே அரசுப் பள்ளிகலில் குழந்தைகளை சேர்ப்பார்கள் எனக் கருத்து உள்ளது. தற்போது அது முற்றிலும் மாறி உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் இதுவரை முதல் வகுப்பில் […]