சத்குரு ஜக்கி வாசுதேவ் சிகிச்சை முடிந்து கோவை திரும்பினார்

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்குரு ஜக்கி வாசுதேவ் சிகிச்சை முடிந்து கோவை திரும்பி உள்ளார் கடந்த 17 ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் தலைவரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு அவசரக்கால மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அவருடைய உடல்நலம் பற்றி விசாரித்து வந்தனர். சிகிச்சைக்குப் பிறகு, சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நலம் முன்னேறிய நிலையில் அவர் கடந்த 27 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.